Windy - AYYO SAAMI (ஐயோ சாமி)

Oshan
1 Views
Artiste - Windy Goonatillake Lyrics - @Pottuvil Asmin Official (பொத்துவில் அஸ்மின்) Melody & Music - Sanuka Wickramasinghe @SANUKA All Keys & Guitalele - Sanuka Wickramasinghe Mixing & Mastering - Sanuka Wickramasinghe Visualization - Vihayas Productions (@VIHAYAS ) Creative Director - Prasad Aluthwattha @ Vihayas Visual & Motion Design - Prasad Aluthwattha Production Manager - U Rasta G Bandaragoda Videography / Still Photography - U Rasta G Bandaragoda Production Assistant - Pasan Rathnayake Hair & Makeup Sponsor - AWEERA Hair & Beauty by Asanka Weerasekara Team AWEERA - Asanka Weerasekara, Dinushi Shanika, Tharushi Lakmali Windy's Outfit - TODOS by Thushani Rodrigo Special Thanks Rookantha Goonatillake Chandralekha Perera Sangeeth Wickramasinghe Renu Wickramasinghe Vinod Melpitiya Lahiru Perera Viresh Cooray Raash Perera Kavishka K2 Rajeewa Fernando Shyami Nadisha Aadhil Fuzlulhaq Yasas Bandara Lyrics :- ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. உனைப்போன்ற ஆணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே.. எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய்கூறுறாயேன்? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே. நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக்கொல்லாதே. ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..

Latest Videos

Partner Program Latest Videos Terms of Service About Us Copyright Cookie Privacy Contact