நீங்க பணக்காரராக இவங்கதான் முக்கிய காரணம்

Meenumichaelraj
7 Views
நீங்க பணக்காரராக இவங்கதான் முக்கிய காரணம்! #Shorts மில்லியனர்களின் பினான்சியல் சக்சஸ்க்கு அடித்தளமே அவர்களின் வாழ்க்கை துணைதான்! நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் நம் துணைக்கு நிதி ஒழுக்கம் (Financial Discipline), நாணயம், பொறுப்பு மற்றும் சிக்கனம் இல்லை என்றால் ஒரு பைசா கூட மிஞ்சாது. கல்யாணத்தை வெறும் அன்பாக மட்டும் பார்க்காமல் ஒரு சிறந்த பிசினஸ் பார்ட்னர்ஷிப் போல பார்க்க வேண்டும் என்று மில்லியனர்கள் கூறுகிறார்கள்! #ShortsMillionaireMindsetMoneyTipsTamilFinancialDisciplineRuleYourLife