கல்யாணத்துக்கு முன்னாடி
கல்யாணத்துக்கு முன்னாடி சொன்ன “ராணி மாதிரி பார்த்துப்பேன்”னு கேட்டதும் நம்பிட்டாங்க… 😂
ஆனா அந்த ராணி யாருனு கடைசிவரை சொல்லவே இல்ல! 🤣🔥
கல்யாணத்துக்கு முன்னாடி பேச்சு வேற… கல்யாணத்துக்கு அப்புறம் வேலை வேற! 😜😂
#Husbandwife