2030-க்குள் மனிதகுலம் அழியுமாஆய்வாளரின் அதிர்ச்சி
2030-க்குள் மனிதகுலம் அழியுமா? AI ஆய்வாளரின் அதிர்ச்சி எச்சரிக்கை!
AI தொழில்நுட்பத்தால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் பேராபத்து உள்ளதாக Anthropic நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரித்துள்ளார். Anthropic மற்றும் OpenAI ஆகிய நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் Super-Intelligence-ஐ உருவாக்கப் போட்டிபோடுவதாகவும், எதையும் ஹேக் செய்யும் திறன் கொண்ட AI-ன் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#AIExtinction ,#JacobCoxon ,#Anthropic ,#OpenAI ,#SuperIntelligence
#AIExtinction #JacobCoxon #Anthropic #OpenAI #SuperIntelligence