உங்களை இகழ்ந்து பேசுறாங்களா? 💔
உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நினைத்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள். ❤️
உங்களை இகழ்ந்து பேசுபவர்களிடம் கோபப்படுவதைவிட, உங்கள் மன உறுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.
📜 இன்றைய திருக்குறள் 151 — பொறையுடைமை.
உங்கள் அமைதியும், உங்கள் முன்னேற்றமும் உங்களுடைய உண்மையான பலம்! 🙏
Sign in to join the conversation.
Sign in with Google
Comments