உங்களை யாரும் மதிக்கவில்லையா?
உலகம் நம்மை எப்படி பார்க்கிறது என்பதைவிட, நாம் நம்மை எப்படி மதிக்கிறோம் என்பதுதான் முக்கியம்! ❤️
சுயமரியாதையை எந்தச் சூழ்நிலையிலும் இழக்கக் கூடாது என்பதை வள்ளுவர் அழகாக விளக்குகிறார்.
இந்த அற்புதமான திருக்குறளை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
🙏 தினமும் ஒரு திருக்குறள்… வாழ்க்கைக்கு ஒரு புதிய பாடம்!
Sign in to join the conversation.
Sign in with Google
Comments