நல்லது செய்தும் அவமானமா?😱🫢

0 Views
நாம் நல்லது செய்தாலும் சிலர் நம்மைப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் பேசலாம். அதற்காக நம்முடைய நல்ல குணத்தையும் பொறுமையையும் இழந்துவிடக் கூடாது. ❤️ சில நேரங்களில் அமைதியாக இருப்பதே நம்முடைய சிறந்த பதில்! 🙏 தினமும் ஒரு திருக்குறள்… வாழ்க்கைக்கு ஒரு புதிய பாடம்!

Comments