யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்9

0 Views
நல்ல வார்த்தைகள் பேசுபவர்கள் எல்லோரும் உண்மையானவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை! ஒருவரை நம்புவதற்கு முன்பு அவருடைய செயல்களையும், குணத்தையும் கவனியுங்கள். நம்பிக்கை முக்கியம்… அதே நேரத்தில் தெளிவான புரிதலும் அவசியம்! ❤️ 🙏 தினமும் ஒரு திருக்குறள்… வாழ்க்கைக்கு ஒரு புதிய பாடம்! இந்தக் குறளை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

Comments