பிரச்சனையைப் பார்த்து பயப்படாதீங்க! 💪 |
வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது இயல்புதான். ஆனால் அந்தப் பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து விடக்கூடாது!
துன்பம் வந்தாலும் தைரியமாகவும் மன உறுதியோடும் இருப்பவர்களால் அந்தத் துன்பத்தையே வெல்ல முடியும் என்பதை திருவள்ளுவர் அழகாக எடுத்துச் சொல்கிறார்.
📖 திருக்குறள்: 623
📚 அதிகாரம்: இடுக்கண் அழியாமை
பிரச்சனையைப் பார்த்து ஓடாதீர்கள்… தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
இந்தக் கருத்து பிடித்திருந்தால் Like, Share செய்யுங்கள். மேலும் திருக்குறள் வாழ்க்கைப் பாடங்களுக்கு Subscribe செய்யுங்கள்!
Sign in to join the conversation.
Sign in with Google
Comments