அம்மாவுக்கு உணவூட்டி குட்டி பறவை!!
இங்கு தாய்ப்பறவை வயோதிகத்தால் பறக்க முடியாமல் ஒரு இடத்தில் இருக்கிறது. குட்டிப்பறவை அதற்கு உணவினை சேகரித்து தாய்ப்பறவையின் வாயில் ஊட்டி விடுகிறது. ஒன்றரை நிமிட இந்தக் காட்சியில் வாழ்க்கைத் தத்துவத்தையே இந்தப் பறவைகள் போதித்துவிடுகிறது.
Sign in to join the conversation.
Sign in with Google
Comments